இந்தியாவின் ராஞ்சி நகரில் நடைபெறும் தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில், பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில், இலங்கை வீராங்கனை சிவாந்தி ரத்நாயக்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 58.87 செக்கன்களில் அவர் போட்டித் தூரத்தை கடந்துள்ளார்.
இந்தப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மற்றுமொரு வீராங்கனையான நிர்மாலி மதுஷிக்கா வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
0 Comments