இதில் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் தற்போது தீபாவளித் திருநாள் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துள்ளதுடன், தீபாவளி சிறப்பு விற்பனையும் ஆங்காங்கே களைகட்டியுள்ளன.
சிறப்பு விற்பனைக்கு குடும்பம் குடும்பமாக வருபவர்கள், புத்தாடைகள், இனிப்பு வகைகள், பட்டாசுகள், அலங்காரப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள் என தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுவதற்குத் தயாராகி வருவதைக் காணக்கூடியதாக இருந்தது.
தமிழ்ல் வேர்ல்ட் டுடே இணையத்திற்காக மலேசியா செய்தியாளரின் கமெராவில் சிக்கிய சில க்ளிக்குகள்…
சிங்கப்பூரில் களைகட்டியுள்ள தீபாவளிக் கொண்டாட்டங்களும் விற்பனைகளும்! (படங்கள்)
0 Comments