மட்டக்களப்பு தன்னாமுனைப்பகுதியில் வைத்து அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட 32 மாடுகளை ஏறாவூர் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வாழைச்சேனை பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி காத்தான்குடிக்கு கொண்டுசெல்லப்பட்டபோதே தன்னாமுனையில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸார் இவற்றினை கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments