மட்டக்களப்பிருந்து கல்முனை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்வண்டியும் மட்டக்களப்பிருந்து கல்முனை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான ”சுப்பலைன்” பஸ்வண்டியும் மட்டக்களப்பு செட்டிபாளையம் பிள்ளையார் கோயில் வளைவில் விபத்துக்குள்ளாகியது. தனியாருக்குச் சொந்தமான "சுப்பலைன்" பஸ்வண்டி முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல எத்தணிக்கும் வேளையில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்திற்கு தனியார் பஸ்வண்டிச் சாரதியின் முறைற்ற செலுத்துகையே காரணமாகும். இச்சபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.









0 Comments