Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சம்மாந்துறையில் உடைக்கப்பட்ட விநாயகர் விக்கிரகம் மீண்டும் பிரதிஷ்டை (Photos)

சம்மாந்துறையில் உடைக்கப்பட்ட விநாயகர் விக்கிரகம் மீண்டும் பிரதிஷ்டை (Photos)


இந்த ஆண்டு 5 ஆம் மாதமளவில் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள காளிகோயிலின் முன் வாயிலருகே நிறுவப்பட்டிருந்த பிள்ளையார் சிலை தொடர்ந்து இரண்டு தடவைகள் விரோதிகளால் உடைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 02.10.2013 கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன், த.கலையரசன் ஆகியோரின் முயற்சியால் புதிதாக ஒரு பிள்ளையார் சிலை அதே இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன் தனது சொந்த நிதியில் இருந்து இப்பிள்ளையார் சிலையினை இரண்டாவது தடவையாகவும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
s1
S2
S3
S4
S5

Post a Comment

0 Comments