Ad Code

Ticker

6/recent/ticker-posts

மட்டு மாவடிவேம்பில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு லங்காசிறி நிறுவனம் அவசர உதவி

மட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியில் ஒரே பிரவசத்தில் மூன்று குழந்தையை பெற்ற பெண்ணுக்கு லங்காசிறி நிறுவனத்தினரால் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மூலம் பணத்தொகை வழங்கி வைக்கப்பட்டது.
சித்தாண்டி மாவடிவேம்பு கிறிஸ்தவ தேவாலய வீதியில் வசிக்கும் ஜெயக்குமார் றேணுகா தம்பதியினருக்கு ஒரே பிரவசத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இவர்களுக்கு முதலாவதாக ஆண் குழந்தை ஒன்றும் இருக்கின்றது.

Post a Comment

0 Comments