வவுனியா, பம்பைமடுப் பகுதியில் உள்ள இந்துக்களின் வழிபாட்டிடம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள பம்பைமடுப் பகுதியில் தமிழ் மக்களால் மரத்தின் கீழ் சிறிய கட்டட அமைப்புடன் வைத்து, நீண்டகாலமாக வழிபடப்பட்டு வந்த வழிபாட்டிடம் முற்றாக அவ் இடத்தில் இருந்து இனந்தெரியதாத விசமிகளால் அகற்றப்பட்டுள்ளது.
அங்கு இருந்த தெயவ விக்கிரகம் காணமால் போயுள்ளதுடன், வழிபாட்டிடம் இருந்த மரமும் விசமிகளால் எரித்து அகற்றப்பட்டுள்ளது.
இது அப் பகுதி இந்து மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, அப் பகுதியில் முஸ்லிம் குடியேற்றம் நிறுவப்பட்டு அரச ஆதரவுடன் வீட்டுத்திட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments