சிறீலங்காவில் நடைபெறுகின்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியகலந்துகொள்ள கூடாது என்று தமிழக சட்டமன்றில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு தமிழ்மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துள்ளார்(காணொளி)
போர்குற்றசாட்டிற்கும் இனப்படுகொலை குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருக்கின்ற சிறீலங்காவில் காமன் வெல்த் மநாட்டை நடத்த கூடாது என்று கொண்டுவந்த தீர்மானத்தை நாங்கள் வரவேற்கின்றோம்பெண்கள் ரீயில் அம்மா கொண்டுள்ள அக்கறையினை நான் அன்புடன் பற்றிக்கொள்கின்றேன்.
இனப்படுகொலையாளிகளை குற்றவாளி கூண்டில் ஏற்றி தண்டிக்கும் வரை புரட்சிதலைவி ஜெயலலிதா தொடர்ந்தும் குரல்கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அவர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
0 comments: