Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வாணிவிழா

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வாணிவிழா

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வாணிவிழாவானது இன்று இடம்பெற்றது. அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மேடை
நிகழ்வுகளுடன் இம்முறை வாணி விழா மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றதாக எமது நிருபர் தெரிவித்தார்













Post a Comment

0 Comments