டிசம்பர் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த சா.த பரீட்சைக்கு 4300 பரீட்சை நிலையங்களில் 578140 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சாத்திகளுக்குரிய அனுமதி அட்டைகள் 31.10.2013 ல் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அனுமதி அட்டையில் மாற்றங்கள் இருப்பின் உடனடியாக 15.11.2013 முன்னராக இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவிக்கும்படியும் கோரியுள்ளது.
க.பொ.த. சா.த. பரீட்சை நேர அட்டவணையை பதிவிறக்கம் செய்ய
0 Comments