யாழில் 194 புள்ளிகளைப்பெற்று பரமானந்தம் தனுராஜ் முதலிடம்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாலைய மாணவனான பரமானந்தம் தனுராஜ் 194 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார்.
யாழ். ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையை சேர்ந்த மாணவன் ஒருவன் யாழ் மாவட்டத்தில் முதலாவதாக வந்து இதுவே முதல் தடவையாகும்.
குறித்த பாடசாலையில் இம்முறை நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 23 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
0 Comments