Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு படுகொலைகள் (உண்மையின் தரிசனம்)-நிராஜ் டேவிட்


மட்டக்களப்பு படுகொலைகள் (உண்மையின் தரிசனம்)-நிராஜ் (டேவிட் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)

செப்டம்பர் படுகொலைகள் என்றும், தமிழின உயிர்கொலை நாள். என்றும் மட்டக்களப்பு வாழ் தமிழர்களால் அச்சத்துடனும், கவலையுடனும் நினைவுகூறப்படுகின்ற இந்தத் தொடர் படுகொலையில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டடிருந்தார்கள்.
1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி முதல் 23ம் திகதிவரையிலான காலப்பகுதியில் மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினராலும், அரச படையினருடன் சேர்ந்தியங்கிய முஸ்லிம் ஊர்காவல்படையினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்த இந்தப் படுகொலையை மீட்டுப் பார்க்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.

டுப் பார்க்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.

Post a Comment

0 Comments