பாலகன் பாலச்சந்திரனுக்கு நீதி கேட்டு ஜ.நா.வில் ஒலித்த குரல் [காணொளி]
ஜநாவில் ஒலித்த பாலச்சந்திரன் விவகாரம் தலைவரின் புதல்வன் சிறுவன்பாலச்சந்திரன் அவர்கள் இலங்கை ராணுவத்தால் உணவு வழங்கப்பட்டபின்
சுட்டு கொல்ல பட்டுள்ளார், இந்தகுழந்தை என்ன செய்தது, இதற்கு நீதிவேண்டும் மனித உரிமை பற்றிபேசுகின்றீர்கள் நாங்களும் மனிதர்கள்தான்,அதனால் தான் இந்தவிடயங்களை இங்கு முன்வைக்கின்றேன் எமக்கு நீதி வேண்டும்என வாதாடினார் மைக்கல்கொலின்ஸ்
சிறுவன் பாலச்சந்திரனின் படுகொலைசெய்யபட்ட புகை படத்தை மைக்கல் கொலின்ஸ் அவர்கள் துணிந்து, இலங்கைபிரதிநிதிகள் இந்திய பன்னாட்டு பிரதிநிதிகள் முன் சபையில் உயர்த்தி காட்டி நீதிகேட்ட பொது வேற்று நாட்டு ராஜதந்திரிகள் பாலச்சந்திரனின் படு கொலைவெட்ககேடானது என கூக்குரல் இட்டது குறிப்பபிடத்தக்கது.
0 comments: