Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வடமாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அபார வெற்றி, 38 ஆசனங்களில் 30 ஐ வென்றது 2013-09-22



வடமாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அபார வெற்றி, 38 ஆசனங்களில் 30 ஐ வென்றது

வடமாகாண சபைத் தேர்தலில் இலங்கைத தமிழரசுக் கட்சி அபார வெற்றி  38 ஆசனங்களில் 30 ஐ வென்றது

நேற்று  நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்களில் வட மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆசனங்களைக் கைப்பற்றி அபார வெற்றியீட்டியுள்ளது.

இச்சபைக்கான 38  ஆசனங்களில் ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராகக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி 2  போனஸ் ஆசனங்கள் உட்பட 30  ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7  ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆசனத்தைப் பெற்றுள்ளது.


Post a Comment

0 Comments