Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வட மாகாணசபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில்போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள்பெற்ற விருப்பு வாக்குகள்


வட மாகாணசபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில்போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள்பெற்ற விருப்பு வாக்குகளின் அடிப்படையில்முதல் வரிசையில் 
உள்ளவர்களின்பெயர் விபரங்கள் இங்குதரப்படுகின்றன.

01. சி.விவிக்னேஸ்வரன் – 132,255
02. அனந்தி சசிதரன் – 87,870
03. தர்மலிங்கம் சித்தார்த்தன் – 39,715 
04. ஆனோல்ட் – 26,888
05. சி.வி.கேசிவஞானம் – 26,747
06. கஜதீபன் – 23,669 
07. எம்.கே.சிவாஜிலிங்கம் – 22,660
08. ஜங்கரநேசன் – 22,268
09. சுகிர்தன் – 20,541
10. சயந்தன் – 20,179
11. விந்தன் – 16,463
12. பரஞ்சோதி – 16,359
13. சர்வேஸ்வரன் – 14,761
14. சிவயோகன் – 13,479
ஆகிய 14 தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் யாழ்மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments