Home » » டக்ளசின் கடைசிக் கோட்டையும் தகர்ப்பு

டக்ளசின் கடைசிக் கோட்டையும் தகர்ப்பு

டக்ளசின் கடைசிக் கோட்டையும் தகர்ப்பு




இரண்டு பத்தாண்டுகளாக ஈபிடிபியின் கோட்டையாக விளங்கி வந்த, ஊர்காவற்றுறைத் தொகுதியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4700 வாக்குகள் வித்தியாசத்தில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
யாழ்.மாவட்டம், நல்லூர்த் தொகுதியில் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், யாழ்ப்பாணம் தொகுதியில், 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றுள்ளது.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில், முல்லைத்தீவு மாவட்டத்தில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்கடித்துள்ளது.
இதன் மூலம், முல்லைத்தீவு மாவட்டத்துக்கான ஐந்து ஆசனங்களில், நான்கு ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. ஒரு ஆசனமே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்துள்ளது.
கிளிநொச்சித் தொகுதியில், ஆளும்கட்சியை 28 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்கடித்துள்ளது.
இதன் மூலம், 4 ஆசனங்களைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

கோப்பாய் தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 26467 வாக்குகள்
ஐ.ம.சு.மு. – 4386 வாக்குகள்
ஐ.தே.க -127
பதிவான வாக்குகள் – 34606
நிராகரிக்கப்பட்டவை – 3195
செல்லுபடியானவை – 31411

உடுப்பிட்டி தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 18,855 வாக்குகள்
ஐ.ம.சு.மு. – 2424 வாக்குகள்
ஐ.தே.க -57
பதிவான வாக்குகள் – 23266
நிராகரிக்கப்பட்டவை – 1755
செல்லுபடியானவை – 21511

வவுனியா தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 40324 வாக்குகள்
ஐ.ம.சு.மு. – 16310 வாக்குகள்
முஸ்லிம் காங்கிரஸ்- 1967
ஐ.தே.க – 1704
பதிவான வாக்குகள் – 65410
நிராகரிக்கப்பட்டவை – 4391
செல்லுபடியானவை – 61019

வட்டுக்கோட்டைத் தொகுதி

தமிழரசுக் கட்சி – 23,442 வாக்குகள்
ஐ.ம.சு.மு. – 3763 வாக்குகள்
ஐ.தே.க – 173
பதிவான வாக்குகள் – 30,257
நிராகரிக்கப்பட்டவை – 2521
செல்லுபடியானவை – 27,736

மானிப்பாய் தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 28,210 வாக்குகள் -86.55%
ஐ.ம.சு.மு. – 3898 வாக்குகள் – 11.96%
சுயே.குழு.6 -109
ஐ.தே.க -88
பதிவான வாக்குகள் – 35116
நிராகரிக்கப்பட்டவை – 2531
செல்லுபடியானவை – 32,585

காங்கேசன்துறை தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 19,596 வாக்குகள் – 82.88%
ஐ.ம.சு.மு. – 4048 வாக்குகள் -17.12%
சுயே.குழு.7 – 62 வாக்குகள்
சுயே.குழு.6 – 42 வாக்குகள்
பதிவான வாக்குகள் – 26021
நிராகரிக்கப்பட்டவை – 2074
செல்லுபடியானவை – 23947

ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 8917 வாக்குகள் -68.17%
ஐ.ம.சு.மு. – 4164 வாக்குகள் – 31.83%
பதிவான வாக்குகள் – 14604
நிராகரிக்கப்பட்டவை – 1377
செல்லுபடியானவை – 13227

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி

தமிழரசுக் கட்சி – 16,421 வாக்குகள் – 86.90%
ஐ.ம.சு.மு. – 2416 வாக்குகள் – 12.79%
ஐ.தே.க – 60
சுயே.குழு – 40
பதிவான வாக்குகள் – 20,303
நிராகரிக்கப்பட்டவை – 1244
செல்லுபடியானவை – 19,063

நல்லூர் தொகுதி முடிவு

தமிழரசுக் கட்சி – 23,733 வாக்குகள் – 89.35%
ஐ.ம.சு.மு. – 2651 வாக்குகள் – 9.98%
ஐ.தே.க -148
பதிவான வாக்குகள் – 28,424
நிராகரிக்கப்பட்டவை – 1650
செல்லுபடியானவை – 26,774
கிளிநொச்சி மாவட்ட இறுதி முடிவு
தமிழரசுக் கட்சி – 37,079 வாக்குகள் – 3 ஆசனங்கள்
ஐ.ம.சு.மு. – 7897 வாக்குகள் – 1 ஆசனம்
பதிவான வாக்குகள் – 50,194
நிராகரிக்கப்பட்டவை – 4735
செல்லுபடியானவை – 45,459

கிளிநொச்சித் தொகுதி

தமிழரசுக் கட்சி – 36,323 வாக்குகள் – 81.64%
ஐ.ம.சு.மு. – 7737 வாக்குகள் – 17.39%
பதிவான வாக்குகள் – 49,265
நிராகரிக்கப்பட்டவை – 4725
செல்லுபடியானவை – 44,547

முல்லைத்தீவு மாவட்ட இறுதி முடிவு

தமிழரசுக் கட்சி – 28,266 வாக்குகள் – 78.78% – 4 ஆசனங்கள்
ஐ.ம.சு.மு. – 7209 வாக்குகள் – 20.09% -1 ஆசனம்
முஸ்லிம் காங்கிரஸ் –199 வாக்குகள்
ஐ.தே.க – 197
பதிவான வாக்குகள் – 38,802
நிராகரிக்கப்பட்டவை – 2820
செல்லுபடியானவை – 35.982

முல்லைத்தீவு தொகுதி

தமிழரசுக் கட்சி – 27,620 வாக்குகள் – 78.72%
ஐ.ம.சு.மு. – 7063 வாக்குகள் – 20.13%
முஸ்லிம் காங்கிரஸ் – 199 வாக்குகள்
ஐ.தே.க – 195
பதிவான வாக்குகள் – 38002
நிராகரிக்கப்பட்டவை – 2815
செல்லுபடியானவை – 35187

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |