அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் வரி கொள்கைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலில் வரும் நிலையில், இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்படும் வரி 20% ஆக மாற்றப்பட்டுள்ளது. புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாத நாடுகள் 10% அடிப்படை வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும், கனடாவுக்கு விதிக்கப்படும் வரி 25% இலிருந்து 35% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments