Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் நீதிமன்றில் ஆஜர்

 


பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி, சற்றுமுன்னர் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். 


சர்ச்சைக்குரிய கார் ஒப்பந்தம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

சரணடையா விட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் – ரோஹிதாவின் மகளுக்கு பொலிசார் எச்சரிக்கை

Post a Comment

0 Comments