Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில்



 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக எ பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 

பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தலைமையில் விசேட செய்தியாளர் மாநாடு ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் வேளையில் பல கட்டங்களாக மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சையின் இறுதி முடிவுகளை வழங்குவதற்கு சுமார் 4 மாதங்கள் தேவைப்படுகிறது எனவும் அதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கபப்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்திற்குள் முடிவுகளை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments