மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு சமகால ஜனநாயகம் மற்றும் தேர்தல்கள் மீது நிலவுகின்ற விடயங்கள் தொடர்பான முக்கியமான கருத்தாடல் செயலமர் வொன்று புதன்கிழமை (03.04.2024) மட்டக்களப்பில் சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
இதன்போது தேர்தங்கள் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் (Centre for monintoring Election violence) அமைப்பின் ஏற்பாட்டில் இந் பற்றுதலுடன் இந் நிகழ்வு இடம் பெற்றது.
இச்செயலமர்வின் வளவாளராக ஓய்வு பெற்ற தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முகமட், மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பின் நிறை நேற்று அதிகாரி கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பேராசிரியர் கிருஸ்ண மோகன், தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலைய தேசிய இணைப்பாளர் ஏ.எம்.என். விக்டர், சிவில் சமூக செயற்பாட்டாளர் சேதீஸ்வரி, மாவட்ட இணைப்பாளர் வி.ரமேஸ்ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஜனநாஜகம் மற்றும், தேர்தல்களின் பால் சமகால சவால்கள் தொடர்பில் தெளிவூட்டளையும், விளக்கங்களையும் வழங்கினர்.
0 comments: