பிப்ரவரி மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம் இல்லை லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஜனவரி மாத விலை பிப்ரவரி மாதத்திற்கும் பொருந்தும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ நிறுவனம் இன்று (02) காலை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments