திருத்தப்பட்ட பாடசாலை நாள்காட்டி -
13-07-2023
*தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளுக்கு.
1) *முதலாம் தவணை
27.03.2023- 21.07.2023 வரை(முதல் தினம்,இறுதித் தினம் உட் பட)
2) *இரண்டாம் தவணை
முதற்கட்டம் 24.07.2023-17.08.2023.
க.பொ.த.சா/த விடைத்தாள் மதிப்பீடு 18.08.2023-27.08.2023
இரண்டாம் கட்டம் 28.08.2023- 27.10.2023 வரை (முதல் தேதி, இறுதித்திகதி உட்பட)
3) *மூன்றாவது தவணை
முதற்கட்டம் 30.10.2023- 24.11.2023 வரை(முதல் தேதி, இறுதித்திகதி உட்பட).
க.பொ.த உயர் தர பரீட்சை 27.11.2023.-21.12.2023 வரை
தவணை விடுமுறை 21.11.2023-31.12.2023 வரை
இரண்டாம் கட்டம் 01.01.2024-16.02.2023 வரை (முதல் தேதி இறுதித்திகதி உட்பட)
*முஸ்லிம் பாடசாலைகளுக்கு.
1) *முதலாம் தவணை.*
முதல் கட்டம் 24.04.2023 - 26.05.2023
இரண்டாம் கட்டம் 12.06.2023 - 21.07.2023
2) *இரண்டாம் தவணை.
முதற் கட்டம் 24.07.2023-17.08.2023
(முதல் நாள், இறுதித் தினம் உட் பட)
க.பொ.த சா/த விடைத்தாள் மதிப்பீடு 18.08.2023-27.08.2023
இரண்டாம் கட்டம் 28.08.2023-
27.10.2023 (முதல் தேதி, இறுதித் திகதி உட்பட)
3) *மூன்றாம் தவணை.
முதல் கட்டம் 30.10.2023-12.12.2023
(முதல் தேதி. இறுதித் திகதி உட்பட)
தவணை விடுமுறை 13.12.2023-
31.12.2023
இரண்டாம் கட்டம் 01.01.2024-
16.02.2024 (முதல் தேதி இறுதித் திகதி உட்பட)
*நம்பகமான செய்திகளை நாள்தோறும் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்அப் குழுவில் இனைந்திடுங்கள்
*இதுவரை எமது செய்தி குழுவில் இணையாதவர்கள் மாத்திரம் இக்குழுவில் இணைந்து கொள்ளவும்*
0 comments: