(அஸ்ஹர்இப்றாஹிம்)
இந்தியாவின் சென்னை மாநகரில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது தாறுல் இல்மு கல்வி நிலையத்தில் இருந்து நான்கு மாணவர்கள் பங்குபற்றினர்.
இதில் ஜவ்பர் பாத்திமா ரொஸினி, முஹம்மட் அனீஸ் பாத்திமா ஸிபாறா , காலிதீன் பாத்திமா லனா ஆகிய மூன்று மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்று எமது தாய்த் திரு நாட்டிக்கும் கல்வி நிலையத்திற்கும் பயிற்றுவித்த ஆசிரியை ஏ.ஆர். றிஸானா ( கல்முனை ஸாஹிறா கல்லூரி கணிதப் பாட ஆசிரியை) கல்வி பயிலும் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
0 comments: