விடுவிக்காது கட்டம் கட்டமாகவே விடுவிக்கும் இதற்கமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான 10 பில்லியன் ரூபாவில் ஜனவரி மாதத்திற்கு 100 மில்லியன் ரூபாவும்,பெப்ரவரி மாதம் 597 மில்லியன் ரூபாவும் ,மார்ச் மாதம் 1570 மில்லியன் ரூபாவும்,ஏப்ரல் மாதம் 1400 மில்லியன் ரூபாவும், மே மாதம் 580 மில்லியன் ரூபாவும்,ஜூன் மாதம் 115 மில்லியன் ரூபாவும்,ஜூலை மாதம் 75 மி;ல்லியன் ரூபாவும் ஒதுக்குமாறு திறைச்சேரியிடம் வலியுறுத்தினோம்.
அத்துடன் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் திணைக்களத்திற்கு 1550 மில்லியன் ரூபாவும்,தபால் திணைக்களத்திற்கு 400 மில்லியன் ரூபாவும்,பாதுகாப்பு அமைச்சுக்கு 35 மில்லியன் ரூபாவும்,அரச அச்சகத் திணைக்களத்திற்கு 1000 மில்லியன் ரூபாவும்,அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு 20 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றார்.
0 comments: