குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களது வாண்மை விருத்தியை அதிகரிக்கும் நோக்கோடு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சியையும், வெளிநாட்டவர்களைக் கொண்டு நடாத்தியிருந்தமை எடுத்துக்காட்டத்தக்கது. முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு தொண்டு நிறுவனங்கள், அமைப்புக்கள், தனிநபர்களின் உதவியுடன் இதனை தற்காலிகமாக இவர் நிவர்த்தி செய்யுள்ளார்.
0 Comments