Advertisement

Responsive Advertisement

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

 


இந்த மாதத்தில் எரிபொருள் விலை மீண்டும் திருத்தப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பிலான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

அதில், எரிபொருட்களின் விலை அண்மையில் திருத்தப்பட்டமையால் எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் விலை மாற்றம் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எரிபொருள் வழங்குநர்களுடன் புதிய முறைமைக்கு உடன்பட்டதன் பின்னர், ESPO கச்சா எண்ணெய் இறக்கும் பணி நேற்று (12) இரவு ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார். 

விலை திருத்தம்

 

Post a Comment

0 Comments