Home » » அகில இலங்கை தமிழ்த் தினப் போட்டியில் நாட்டிய நாடகம் திறந்த போட்டியில் மட்/சிசிலியா பெண்கள் பாடசாலை 3ம் இடத்தைப் பெற்றுள்ளது.

அகில இலங்கை தமிழ்த் தினப் போட்டியில் நாட்டிய நாடகம் திறந்த போட்டியில் மட்/சிசிலியா பெண்கள் பாடசாலை 3ம் இடத்தைப் பெற்றுள்ளது.

 


கொழும்பு இந்து மகளிர் பாடசாலையில் தேசியமட்டத்தில்  ரீதியில் இடம்பெற்ற தமிழ்தினப்போட்டியில்    நாட்டியநாடகம் திறந்த போட்டியில்    தேசியமட்ட ரீதியில்  மட்/சிசிலியா பெண்கள்   பாடசாலை 3ம் இடத்தைப் பெற்றுள்ளது.  இந்த வேளையில் கலந்து கொண்ட மாணவர்கள்   அதனைப் பயிற்றுவித்த  ஆசிரியை  திருமதி நித்தியா.விக்கினேஷ்வரன் அவர்களுக்குக்கும் பக்கபலமாக இருந்து  செயற்பட்ட  பக்கப்பாட்டு பாடிய  ஆசிரியை திருமதி தட்சாயயயினி. நிசாந்தன் ,  ஆசிரியர் குகன் sir  மிருதங்க கலைஞர்  செல்வன் யுதி ,வயலின் வாசித்த  லிங்கேஷ்வரன் ஓர்கன் வாசித்த ஆசிரியை டிலக்சனா   ஆகிய அனைத்து  கலைஞர்  களுக்கும்  வாழ்த்துக்கள்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |