அகில இலங்கை ரீதியில் தமிழ் தின போட்டி - இசை -குழு , பிரிவு 11 போட்டியில் 2ம் இடத்தினை எமது பாடசாலையின் மாணவர்கள் பெற்றுள்ளனர் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அதிபர் மற்றும் பொறுப்பாசிரியை திருமதி. ஜெயந்தி கலிங்கேஸ்வரன் அவர்களுக்கு எமது நன்றிகள்.
0 comments: