Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சாதாரண தரப்பரீட்சை பெறுபேருகள் வெளியாகும் திகதியை அறிவித்தார் கல்வி அமைச்சர்.



18-10-2022.*, ,

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என  கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையினால் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments