இலங்கைச் சந்தையில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
வாகன இறக்குமதி நிறுத்தம், குத்தகை(லீசிங்) நிறுவனங்கள் வட்டி வீதத்தை அதிகரிப்பது, உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு, அதிக விலை ஆகியவையே பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு முக்கிய காரணங்களாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.
தற்போது சந்தையில் பிரபலமான வாகனங்களின் விலைகள் பின்வருமாறு குறைந்துள்ளன.(விலைகள் ரூபாவில்)
Vitz (2018) – 60 லட்சம் / முந்தைய விலை 80 லட்சம்
Premio (2017) – 137 லட்சம் / முந்தைய விலை 150 லட்சம்
Aqua G (2012) – 50 லட்சம் / முந்தைய விலை 60 லட்சம்
Vezal (2014) – 63 லட்சம் / முந்தைய விலை 80 லட்சம்
Fit (2012) – 50 லட்சம் / முந்தைய விலை 60 லட்சம
Graze (2014) – 70 லட்சம் / முந்தைய விலை 85 லட்சம்
X-trail (2014) – 85 லட்சம் / முந்தைய விலை 100 லட்சம்
WagonR (2014) – 39 லட்சம் / முந்தைய விலை 45 லட்சம்
Alto (2015) – 27 லட்சம் / முந்தைய விலை 34 லட்சம்
Alto japan (2017) – 39 லட்சம் / முந்தைய விலை 45 லட்சம்
Panda (2015) 21 லட்சம் / முந்தைய விலை 25 லட்சம்
0 comments: