19-10-2022.
அடுத்த ஆண்டு முதல், தரம் ஒன்றிலிருந்து உயர் வகுப்புகளில் ஆங்கில வழிக் கல்வியை அறிமுகப்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், தற்போது இந்த வசதி ஆறாம் தரத்திற்கு மேல் உள்ளதுதாகவும் கல்வியமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்
0 comments: