2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை தயாரிக்கும் பணி தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் பெறுபேறுகளை நவம்பர் மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்
0 comments: