Home » » இலங்கைக்கு 203 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் !

இலங்கைக்கு 203 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் !

 


203 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.


ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொது மூலதன வளத்திலிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |