2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பாடசாலை தவணை நாட்கள் தொடர்பாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது அதன்படி இரண்டாம் தவணை டிசம்பர் 2 ஆம் திகதி வரை நீளும் அதேவேளை மூன்றாம் தவணை 2023 .01 .02 ஆரம்பமாகி 2023. 03.21 முடிவடைகின்றது. இதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலை நாட்களின் எண்ணிக்கை பின்வருமாறு அமைகிறது.
பயணச் சிரமம் கொண்ட பாடசாலைகளுக்கான நாட்கள் 160 ஆகவும் பயணச் சிரமம் இல்லாத பாடசாலைகளுக்கான நாட்களின் எண்ணிக்கை 168 ஆகவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments