Advertisement

Responsive Advertisement

எரிபொருள் கையிருப்பை சரிபார்க்கும் இணையதளம் வழமைக்கு திரும்பியது.



05-08-2022.


உங்கள் பிரதேசங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கையிருப்பு எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொள்ள துவங்கப்பட்ட இணையதளம் செயலிழந்து கிடந்த நிலையில் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

இவ் இணையதளத்தை பயன்படுத்தி எவ்வாறு எரிபொருள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்வது என்பது தொடர்பான முழுமையான விவரங்களை பெற்றுக்கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்,


https://bit.ly/3zsT9Yk


Post a Comment

0 Comments