Home » » க.பொ.த உயர்தரப் பரீட்சை 2021 (2022) தொடர்பான அறிவித்தல்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2021 (2022) தொடர்பான அறிவித்தல்.



05-08-2022.*, ,


க.பொ.த உயர்தரப் பரீட்சை 2021 (2022) நடைமுறைப் பரீட்சைகளில் பங்கேற்க முடியாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் நடைமுறைப் பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பின்வரும் கோரிக்கைகளை எதிர்வரும் 10.08.2022 க்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பரீட்சை திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது. 

மேலும் அதற்கான நடைமுறைப் பரீட்சைகளை இந்த ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

விண்ணப்பதாரர்களின் தேர்வு எண், பெயர், பாடம் மற்றும் தொலைபேசி எண்ணை 0718 156 717 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புவதன் மூலமோ அல்லது slexamseo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமோ கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |