18-08-2022.
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை செயன்முறை பரீட்சை இந்த வாரத்துக்குள் நிறைவடையும். பரீட்சை பெறுபேறுகளை எப்போது வெளியிடுவது என்பது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்னும் சித தினங்களில் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.நாட்டில் கடந்த மாதம் ஆரம்ப நாட்களில் ஏற்பட்ட அசம்பாவித நிலைமைகள் காரணமாகவே கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தாமதிக்க காரணமாகும்.
0 comments: