Advertisement

Responsive Advertisement

கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் மோதல் – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

 


கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.


கொழும்பு -15ஐ சேர்ந்த 15, 17 மற்றும் 20 வயதான இளைஞர்களும் வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

குறித்த நால்வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 72ஆம் இலக்க வார்டில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments