பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜூலை 9ஆம் திகதி ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தடுக்க தவறியமைக்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 Comments