Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு..!

 


எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments