Home » » எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை

எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை

 நாட்டில் நாளை முதல் 08 ஆம் திகதி வரையான மின்வெட்டுப பட்டியலை இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

நாளாந்தம் 3 மணிநேரம் மின்வெட்டு

எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு நேர அட்டவணை | Power Cut Schedule Power Cut Today Electricity

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,ST,U,V,W ஆகிய வலயங்களில், பகல் வேளைகளில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

கொழும்பு வர்த்தக வலயங்களில் காலை 6 மணிமுதல் காலை 8.30 வரை இரண்டரை மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் காலை 5.30 முதல் 8.30 வரை 3 மணிநேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |