Advertisement

Responsive Advertisement

பாணின் விலையில் மாற்றம்

 


பாண் ஒரு இறாத்தலின் விலை 20 ரூபாவினாலும், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலை 10 ரூபாவினாலும் இன்று நள்ளிரவுடன் அதிகரிப்பதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments