Advertisement

Responsive Advertisement

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்தல்: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

 


முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால எல்லையை கல்வி அமைச்சு நீடித்துள்ளது.

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு, முதலாம் தரத்தில் மாணவர்களை சேர்க்க விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததுடன், ஜூலை 15 விண்ணப்ப முடிவு திகதியாக கல்வியமைச்சு அறிவித்திருந்தது.

கோரிக்கை

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்தல்: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு | New Notification Ministry Education

இந்த நிலையில் நாட்டின் சூழ்நிலையை கருதிற்கொண்டு விண்ணப்ப முடிவு திகதியை நீடிக்குமாறு பெற்றோரிடமிருந்து கல்வி அமைச்சுக்கு கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்தல்: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு | New Notification Ministry Education

இறுதி திகதி

அதன்படி, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments