நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை ஜூலை 09 ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த நாட்களில் மிகவும் தீவிரமடையும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திர கூறியுள்ளார்.“Chennal 4” என்னும் சமூக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜூலை மாதம் 9ஆம் திகதி உட்பட ஒரு சில நாட்களுக்குள் நாட்டில் எதிர்ப்புகள் மேலோங்கும், இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். சனி மாற்றத்துடன் ஜூலை 12ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை இழக்க நேரிடும் எனவும் அவர் ஆரூடம் கூறியுள்ளார்.
0 Comments