Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விசேட வைத்திய நிபுணர் விடுத்துள்ள கோரிக்கை

 


அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் பிரசவத்திற்காக கட்டாயம் பிரசவ மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர்கள் இருக்கும் அரச வைத்தியசாலைகுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


பிரசவ மற்றும் மகப்பேறு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சனத் லெனரோல் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாயொருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் கிடைக்காத நிலையில், சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தின் ஊடாக அம்புலன்ஸ் வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments