Advertisement

Responsive Advertisement

திங்கள் முதல் கொரோனா நான்காவது தடுப்பூசி!


 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான நான்காவது கொவிட் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை அறிவிளித்துள்ளார்.

Post a Comment

0 Comments