Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வெள்ளை மாளிகையை நோக்கி மர்ம கார்

வெள்ளை மாளிகையை சோதனை சாவடியை நோக்கி காரை செலுத்திக்கொண்டிருந்த நபர் ஓருவரை பாதுகாப்பு அதிகாரிகள் சனிக்கிழமை இரவு கைதுசெய்துள்ள அதேவேளை குறிப்பிட்ட நபர் தனது வாகனத்தில் வெடிகுண்டுகள் உள்ளதாக தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்
குறிப்பிட்ட வாகனத்தில் வெடிகுண்டுகள் காணப்பட்டனவா என்பது இதுவரை உறுதிசெய்யப்படாத அதேவேளை வெள்ளைமாளிகையின் பாதுகாப்பு உடனடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது
இரவு 11.05 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவம் இடம்பெற்றவேளை ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருக்கவில்லை, அவர் புளோரிடாவில் தங்கியுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Post a Comment

0 Comments