தற்போது அமைச்சரவை அமைச்சர்கள் புதிதாக பதவிப் பிரமாணம் செய்து வருகின்றனர்.
அதன்படி 9 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.
கெஹெலிய ரம்புக்வெல - சுகாதார அமைச்சர்
மேலும்....
புதுப்பிப்பு: புதிய அமைச்சரவை அமைச்சர்கள்: விஜேதாச ராஜபக்ஷ - நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் விவகாரம்; ஹரின் பெர்னாண்டோ -சுற்றுலா மற்றும் நிலங்கள்; திரான் அலஸ் -பொது பாதுகாப்பு (1/2)
இணைப்பு - 2
புதிய அமைச்சரவை : சுசில் பிரேமஜயந்த -கல்வி; கெஹலிய ரம்புக்வெல்ல -சுகாதாரம், நிமல் சிறிபால டி சில்வா - துறைமுகம், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து; கலாநிதி ரமேஷ் பத்திரன - தோட்டங்கள்; மனுஷ நாணயக்கார - தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு; நலின் பெர்னாண்டோ - வர்த்தகம்- adaderana.lk
0 Comments