இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய (12) 5 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஏ முதல் டபிள்யூ வரையான பிரிவுகளில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை 3 மணி நேரம் 20 நிமிடங்களும் மாலை 6 மணிமுதல் இரவு 11.30 மணிவரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது.
0 comments: