Home » » விமல் வீரவன்சவின் மனைவிக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை

விமல் வீரவன்சவின் மனைவிக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை

 


முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் மனைவிக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

போலி கடவுச்சீட்டு வழக்கில் விமலின் மனைவியான ஷசி வீரவன்சவுக்கு  கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் மேற்​கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |